தேவன் நமது அடைக்கலம் பெலனுமானார்

ஆபத்து காலத்தில் கூட இருக்கும்

துணையுமானார்

 

1.

பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்

பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்    – தேவன்

 

2.

யுத்தங்கள் தடுத்து ஓயப்பண்ணுகிறார்

ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்     – தேவன்

 

3.

அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்

உயர்ந்தவர், பெரியவர் உலகை அள்பவர்      – தேவன்

 

4.

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்  – தேவன்



thevan namathu adaikkalam belanumanar

aapaththu kalaththil kuta irukkum

thunaiyumanar

 

1.

bumi nilaimari malaikal nadungkinalum

payabpatamaddom payabpatamaddom    – thevan

 

2.

yuthdhangkal dhaduththu ooyabpannukirar

iiddiyai murikkirar villai odikkirar     – thevan

 

3.

amarnththirunththu avare thevanenru arivom

uyarnthdhavar, beriyavar ulakai alpavar      – thevan

 

4.

senaikalin karthdhar nammodu irukkirar

yakkobin thevan nam uyarnthdha adaikkalam  – thevan